Thursday, July 30, 2009
உன்னை உணர்ந்து கொள் ...
இடி மின்னல்களும் இணைந்ததுதான் ...
இரண்டையும் பார்க்க கற்றுக்கொள் ...
வாழ்க்கை என்பது பூக்களோடு இணைந்த
போர்க்களமும் தான் , புரிந்து கொள் ...
வாழ்க்கை இன்பச் சுற்றுலா அல்ல ,
உன்னை வழி நடத்த ...
அதுஒரு தேடலின் பயணம் ...
உனக்கான பாதையை நீ தேர்ந்தெடு ...
காலம் மட்டுமே உனக்களிக்கப்பட்ட ஓர் அஸ்திரம்,
அது உனக்கெதிராய் திரும்பும் முன்
உபயோகிக்க கற்றுக்கொள் ....
அறுவடையை வைத்து உன் நாட்களை முடிவு செய்யாதே ,
அது நீ விதைப்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படும்...
சோதனைகள் தான் உனக்கு தரப்பட்ட
சாதனைகளுக்கான சந்தர்ப்பங்கள் ...
துணிவை துணையாக கொள் ...
தோல்விகளை கண்டு துவண்டு விடாதே ,
தோல்வியில் நீ எதை இழந்தாலும் ,
அது கற்பித்த பாடத்தை மட்டும் தொலைத்து விடாதே ...
உன் உதடுகளில் புன்னகை தவழும் வரைதான்
உன்னுள் நம்பிக்கை உறுதியுடன் இருக்கும் ...
முட்டை உடை பட்டால் உனக்கு உணவு மட்டுமே ,
அடை காக்கும் பொறுமை இருந்தால் ,
அது உன்னோடு உறவாடும் ஒரு ஜீவன் ...
அவசரம் அப்புறப்படுத்து...
கோபம் குறைக்கப் பழகு...
பொறாமை பொசுக்கி விடு...
இயலாமை இல்லாதாக்கு ...
அன்பை ஆயுதமாக்கு ...
பொறுமையை கவசமாக்கு ...
நேர்மையை சுவாசமாக்கு...
உண்மையை உணவாக்கு ...
மலைகளில் ஏறிப்போ ...
நதிகளில் நீந்திப்போ ...
காடுகளை கடந்து போ ...
பள்ளத்தாக்கில் பயணம் கொள் ...
உலகத்தை பார்க்காதே ...
உலகம் உன்னை பார்க்கச்செய் ...
மூச்சிருக்கும் வரை முயற்சி செய் ...
உன் அனுபவத்தை
வரும் தலை முறைக்கு பாடமாக்கு...
உன்னால் முடியும் என்று முதலில் நீ நம்பு..
உன்னால் முடியாதென்பது
உன் ஆயுளை உலக ஆயுளுக்கு
இணையக்குவது
என்பது மட்டுமே என்றிருக்கட்டும் ...
Wednesday, July 29, 2009
திரும்பிப் பார்க்கிறேன் ...
மனம் மகிழ்ந்த என் மழலை லயனம்...
பள்ளிப் பருவத்தில் தோழனுடன் சண்டையிட்டு
பின்பு அவன் தோள் மீது கை போட்ட நடை பயணம் ...
பருவ வயதில் மங்கை அவள் மீது ஈர்ப்பு கொண்டு
பருக்களை அள்ளிக்கொண்ட என் எழில் முகம் ...
கல்லூரி நாள்களில் என் கிறுக்கல்களையும் ஒப்பாரிகளையும் கூட
உள்ளன்போடு ரசித்து உற்சாக படுத்திய என் சிநேகம் ...
தங்கையாய் பழகியவள் என் நண்பனுடன் காதல் வயப்பட்ட போது
நட்பையும் மறந்து பாசத்தில் பிரளயம் செய்த என் கோபம்...
தோழியின் தோழனை தோழனாய் ஏற்க முடியாமல்
உள்ளுக்குள் மருகி உள்ளதை மறைத்த சோகம்...
கல்லூரி அரசியலில் கலங்கிப்போய் கவிழ்ந்த போது
எனக்கு ஆறுதலாய் இருந்த என் தோழியின் நேசம் ...
கடைசி நாளில் மட்டுமே என் கண்களில் நீர் கொள்ளச்செய்து
கவலைமறக்கச்செய்த என் கல்லூரி நாட்கள் ....
இனி வருமோ என் வாழ்வில் ...
திரும்பிப்போக வழியில்லாததால் ,
திரும்பிப்பார்க்கிறேன் ....
Friday, July 17, 2009
காதலின் மறுபெயர் கவிதை[சில துளிகள்...]
அவன் இதை ரசித்து எழுதினானா இல்லை அனுபவித்து எழுதினானா
என்று ஆராய்ந்து [ நான் ஒரு ஆசிரியனாயிற்றே ] பார்க்க எனக்குவாய்ப்பளிக்காமல் என்னை ஒரு ரசிகனாய் ரசிக்க மட்டுமே செய்த
அவன் திறமைக்கு என் பாராட்டுக்கள் ....
அவன் அனுமதியோடு , சில வரிகள் இங்கே...
...
...
"நீ தலை சாய்த்து உன்
தோழிகளிடம் பேசும் போதே
சாய்ந்து விட்டது என் நெஞ்சம் ...!"
...
...
"எனக்கு அத்தனை நாள் பிடித்து
வந்த ஜன்னல் ஓரம் [பேருந்தில்]
அன்று
பிடிக்கவில்லை ...!
நீ ஜன்னல் வழி
தென்றலை ரசித்தாய் !
நான் தென்றல் வழி கலைந்தாடும்
உன் கூந்தலை ரசித்தேன் ...!"
...
...
கரு மேகங்களை ஒன்று கூட்டி
கட்டி வைத்திருந்தாய் ....!
அதுவும் விளையாடியது ... அழகாய்
தென்றலிடமும் ,
உன் பின்னால் அமர்ந்திருந்த
என்னிடமும் ..."
[ இன்னும் தென்றல் வீசும்.....]
[ இன்றைய மாணவர்களின் பல திறமைகள் இன்னும் அதிகமாய் வெளி வரும் ...
சரியான வழிகாட்டுதலும் ஊக்கமும் அவர்களுக்கு கிடைத்தால் ...]
Thursday, July 16, 2009
எந்தமிழ் நாடு...
எந்தமிழ் நாடென்று
ஏட்டினில் எழுதுகையில்
இனிக்குதடா செந்தமிழா!.
எந்தமிழ் நாடிதனில்
எனக்கில்லா சுதந்திரத்தை
எண்ணிப் பார்க்கையிலே
எரியுதடா என் நெஞ்சு!
சுதந்திரமும் குடியரசும்
சுட்டெரிந்து போனதனால்
சுடரில்ல விளக்குகளால்
இருண்டதடா தமிழகமே!
பிறப்புச் சான்று முதல் நம்
இறப்புச் சான்று வரை
இலவசமாய்ப் பெற்றிடவே
இல்லாத நிலைமையடா!
அரசியலாரும் மெத்த
அதிகாரியாரும் மக்கள்
பணியாளர்களென்றே என்
பள்ளியிலே சொன்னதுண்டு!
எஜமானர் தானிங்கு
எடுபிடிகளாகி விட்ட
எழுதவொண்ணா நிலையிதனை
எடுத்துச் சொல்வார் யாரோ?
ஆகஸ்டு சுதந்திரத்தை
அநியாயமாய்த் தொலைத்துவிட்ட
அடிமைத் தமிழனே.... உன்னை
அறிந்துகொள் தமிழனே....
உண்மை
தெரிந்துகொள் தமிழனே...
மேடைபோட்டு உனக்குப்
பாடைகட்டுவோரின் சொல்
வேதமென்று துடித்திடும் நீ - அறியாது
வேதனையில் துடித்திடுவாய்!
உணர்ந்துகொள் தமிழா
உனக்கு எல்லாவிடத்தும் உரிமை உண்டென்று!
தெரிந்துகொள் தமிழா இத்
தேசமே உனதென்று!
செந்தமிழ் நாடிதனை
எந்தமிழ் நாடென்றிட
புறப்பட்டு வாராயோ!!
புதுப் புரட்சியைத் தாராயோ!!!
---------------------யாரோ ஒரு உண்மை தமிழன் ....
Wednesday, July 15, 2009
Smile a while...
"Saints"
But now they are called.. " IT professionals "
Most Relationships fail not because of the absence of love..
Love is always present.. Its just that,
One loves too much, And
the other loves too many.....,
Employee:
Boss, Now I have got married..! Please increase my salary..!
BOSS:
Factory is not responsible for accidents occurring outside the company..!
Philosophy of life
At the beginning of married life, every gal treats her husband as
GOD ,
Later on somehow the alphabets got reversed..!
An interesting line written at the back of a Biker's T Shirt:
"If you are able to see this, please tell me that my girlfriend has fallen off"
A Banner cum Sign Board In front of an IT company..
Drive Slowly, Don't kill our Employee.... . Leave them to us
CREATION...
so stupid and so beautiful all at the same time.
" The wife responded, "Allow me to explain.
God made me beautiful so you would be attracted to me;
God made me stupid so I would be attracted to you!
WOMEN'S REVENGE
As she fumbled for her wallet I noticed a remote control for a television set in her purse.
"So, do you always carry your TV remote?" I asked..
"No," she replied, " but my husband refused to come shopping with me,
and I figured this was the most evil thing I could do to him legally."
நியூ வே டு டூ ஆசனா
Cool meanings [My Dictionary]
A pinch of tobacco rolled in paper with fire at one end & a fool at the other.
***********
Love affairs:
Something like cricket where one-day internationals are more popular than a five-day test.
***********
Marriage:
It's an agreement in which a man loses his bachelor degree and a woman gains her master
***********
Divorce:
Future tense of marriage
***********
Lecture:
An art of transferring information from the notes of the lecturer to the notes of the students without passing through the minds of either.
***********
Conference:
The confusion of one man multiplied by the number present.
***********
Compromise:
The art of dividing a cake in such a way that everybody believes he got the biggest piece.
***********
Tears:
The hydraulic force by which masculine will power is defeated by feminine waterpower.. .
***********
Dictionary:
A place where divorce comes before marriage.
***********
Conference Room:
A place where everybody talks, nobody listens & everybody disagrees later on.
***********
Ecstasy:
A feeling when you feel you are going to feel a feeling you have never felt before.
***********
Classic:
A book which people praise, but do not read.
***********
Smile:
A curve that can set a lot of things straight.
***********
Office:
A place where you can relax after your strenuous home life.
***********
Yawn:
The only time some married men ever get to open their mouth.
***********
Etc:
A sign to make others believe that you know more than you actually do.
***********
Committee:
Individuals who can do nothing individually and sit to decide that nothing can be done together.
***********
Experience:
The name men give to their mistakes.
***********
Atom Bomb:
An invention to end all inventions.
***********
Philosopher:
A fool who torments himself during life, to be spoken of when dead.
***********
Diplomat:
A person who tells you to go to hell in such a way that you actually look forward to the trip.
***********
Opportunist:
A person who starts taking bath if he accidentally falls into a river.
***********
Optimist:
A person who while falling from Eiffel Tower says in midway See I am not injured yet.
***********
Pessimist:
A person who says that O is the last letter in ZERO, Instead of the first letter in word OPPORTUNITY
***********
Miser:
A person who lives poor so that he can die rich.
***********
Father:
A banker provided by nature.
***********
Criminal:
A guy no different from the rest... except that he got caught.
***********
Boss:
Someone who is early when you are late and late when you are early.
***********
Politician:
One who shakes your hand before elections and your Confidence after.
***********
Doctor:
A person who kills your ills by pills, and kills you with his bills.
***********







