Monday, August 17, 2009

சுதந்திரக் காற்று ...

வந்தே மாதரம் ...!




பட்டொளி வீசி பறக்குது பாரீர் !!!!


முதல் சுதந்திர தினம் ....




தீரத்திலே படை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்திலே உப காரத்திலே ,
சாரத்திலே மிகு சரித்திரங்கண்டு
தருவதிலே யுயர் நாடு எங்கள் பாரத நாடு !!!


தாய் மண்ணே வணக்கம் ...










No comments:

Post a Comment