என்னடா சாமி இந்த வாழ்க்கைன்னு
அலுத்து களைச்சி
அக்கடான்னு உக்காரும்போது
நமக்கு புத்துணர்ச்சி
தென்றலா
தீண்டிச் செல்லும் சில ஞாபகங்கள் ....
இதெல்லாம் என்னனு ஞாபகம் வருதா
இதுவா டி.வி ல வருமே !!!!

தடங்கலுக்கு வருந்துகிறோம் நு போடுவாங்களே !!!!!
ஆங் ... நாடகம் ...
இது தான் தெரியுமே ராமாயணம் தொடரு ...
ஹாய் அலி பாபா .....
பொம்ம படம் வாரா வாரம் போடுவாங்க....
டேய் மச்சான் போட்டுட்டாங்கட விளம்பரம் ....
இந்த பாப்பா தான் ரொம்ப பேமஸ் ஆச்சே !!!!
1. Doordarshan Logo
2. Doordarshan' s Screensaver
3. Malgudi Days
4. Ramayan Serial
5. Alif Laila
6. He Man
7. Vicco turmeric, Nahin cosmetic Vicco turmeric ayurvedic cream
8. Twaiiiiiiiiiiiiiiii iiiiiiiiiiiiiiii iiiiiiinggggggg
Washin powder Nirma, Washing powder Nirma
Doodh si safedi, Nirma se aayi
Rangeen kapde bhi khil khil jaaye ..........
Sometimes I do ....

No comments:
Post a Comment